'பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகள் இருக்காது'

82பார்த்தது
'பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகள் இருக்காது'
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர் இன்று (ஏப்ரல் 3) சிதம்பரம் பெரம்பலூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ரேஷன் கடைகள் இருக்காது, 100 நாள் வேலை திட்டம் இருக்காது, சமூகநீதி இருக்காது, அதிபர் ஆட்சியே வந்துவிடும். அத்தியாவசிய பொருட்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதித்த மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் முற்றிலும் அழிந்துவிடும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி