'தேச பக்தி பற்றி மோடி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்'

54பார்த்தது
'தேச பக்தி பற்றி மோடி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்'
மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளராக நிற்கும் ஆ.ராசா, அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பிரச்சாரத்தின் போது பேசிய அவர், தேச பக்தி பற்றி மோடி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. குன்னூரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தபோது அன்றைக்கு உடனே முதல்வர் சென்றார். தலைமை தளபதி இறந்தபோது வராத மோடி, எங்களுக்கு தேச பக்தி இல்லை என்று கூறுகிறார்.மேலும் அபோது வராத பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரத்துக்காக நீலகிரி வருவதாக விமர்சனம் செய்தார்.

தொடர்புடைய செய்தி