கேஜிஎஃப் யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' - புதிய அப்டேட்

50பார்த்தது
கேஜிஎஃப் யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' - புதிய அப்டேட்
'கேஜிஎஃப்' படங்களில் நடித்து இந்திய சினிமாவில் ஸ்டாரானவர் நடிகர் யாஷ். தொடர்ந்து, யாஷ் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் தன் அடுத்த படத்தில் நடிக்கிறார். டாக்ஸிக் (Toxic) எனப் பெயரிட்டுள்ள இப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்தில் துவங்க உள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். இயக்குநர் கீது மோகன்தாஸ், 'லையர்ஸ் டைஸ்', 'மூத்தோன்' படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி