மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை நிதியுதவி

44706பார்த்தது
மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை நிதியுதவி
பொறியியல் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க “SSPCA” என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. BE, BTech அல்லது Integrated MTech படிக்கும் மாணவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். முழுமையான விவரங்கள் அறிய https://www.myscheme.gov.in/schemes/sspca என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தொடர்புடைய செய்தி