ஜானி ஜானி எஸ் டாடி.. இந்திய விளம்பரத்தில் ஜானி சின்ஸ்

83பார்த்தது
கடந்த ஆண்டும் பிரபல ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸுடன் இணைந்து விளம்பரம் ஒன்றில் நடித்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தார். ஆண்களின் பாலியல் பிரச்சனைகளுக்கு மருந்துகளை விற்கும் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து மற்றொரு விளம்பரத்தில் நடித்துள்ளார். ரியாலிட்டு ஷோ போல் உருவாக்கப்பட்டுள்ள விளம்பரத்தில் அவர் நடித்துள்ளார். இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லாத ஒருவராக ஜானி சின்ஸ் நடிக்க போல்டு கேர் விற்பனை பிரதிநிதியாக ரன்வீர் சிங்க் நடித்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி