பதவியேற்பதற்கு எங்களுக்கு அழைப்பு வரவில்லை: ஜெய்ராம் ரமேஷ்

82பார்த்தது
பதவியேற்பதற்கு எங்களுக்கு அழைப்பு வரவில்லை: ஜெய்ராம் ரமேஷ்
மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு இன்னும் அழைப்பு வரவில்லை என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். பதவியேற்பு விழாவிற்கு சர்வதேச தலைவர்களுக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், எங்கள் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு இன்னும் அழைப்பு வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு வந்ததும் விழாவுக்கு செல்வது குறித்து கலந்து ஆலோசிப்போம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி