துவாதசி: சமையலில் கண்டிப்பாக இதையெல்லாம் சேர்க்க கூடாது

80பார்த்தது
துவாதசி: சமையலில் கண்டிப்பாக இதையெல்லாம் சேர்க்க கூடாது
இன்று (ஜனவரி 11) துவாதசி பாரணையில் துவரம் பருப்பு, உப்பு,புளி சேர்க்காமல் சமைக்க வேண்டும். வெங்காயம், பூண்டு, மசாலாப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். புளிக்குப் பதிலாக எலுமிச்சைப் பழம் சேர்க்கலாம். 21 வகையான காய்கறிகள் சேர்த்து உணவு சமைக்க வேண்டும். நெல்லிக்காய் தயிர் பச்சடி, அகத்திக்கீரை பொரியல், வறுத்த சுண்டைக்காய், பரங்கிக்காய் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். இப்படி சமைத்து மதியம் பெருமாளுக்கு நெய்வேத்யம் செய்து, ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி