பெரியார் குறித்த பேச்சு: சீமானுக்கு அன்புமணி கண்டனம்

65பார்த்தது
பெரியார் குறித்த பேச்சு: சீமானுக்கு அன்புமணி கண்டனம்
பெரியார் குறித்த சீமானின் பேச்சுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். "பெரியாரை சிறுமைப்படுத்தும் வகையிலான எந்த செயலையும் பாமக அனுமதிக்காது, தமிழ்நாடு சமூக விடுதலைக்கு கதாநாயகன் பெரியார் தான். பெரியாரை கொள்கை ரீதியாக விமர்சிக்கலாம். மாறாக அவர் மீது அவதூறு பரப்புவதை அனுமதிக்க முடியாது. அவரை பற்றிய அடிப்படை இல்லாத அவதூறுகள் பரப்பப்படுவது கண்டனத்துக்குரியது" என்றார்.

தொடர்புடைய செய்தி