மகாவிஷ்ணுவின் பேச்சை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை

69பார்த்தது
சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சித்ரகலா அளித்த பேட்டியில், “மகாவிஷ்ணு நிகழ்ச்சிக்கும் பள்ளி மேலாண்மைக் குழுவிற்கும் தொடர்பு இல்லை, அந்த நிகழ்ச்சியை முன்னாள் மாணவி ஒருவர் தான் ஏற்பாடு செய்துள்ளார். மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவின் பேச்சை நாங்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மகாவிஷ்ணுவை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி