மத்திய சென்னை: வெற்றி யாருக்கு? கருத்துக்கணிப்பு முடிவுகள்

76பார்த்தது
மத்திய சென்னை: வெற்றி யாருக்கு? கருத்துக்கணிப்பு முடிவுகள்
தந்தி டிவி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தயாநிதி மாறன் 41% பெற்று முதலிடத்திலும், பாஜகவின் வினோஜ் செல்வம் 26% பெற்று இரண்டாவது இடத்திலும், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிகவின் பார்த்தசாரதி 22% பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார். இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் படி மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் வெற்றி பெறவே அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி