3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுக!

66பார்த்தது
3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுக!
18 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. ஏபிபி மற்றும் சி-வோட்டர் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி 37-39, பாஜக கூட்டணி 2 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் 1 இடங்களை கூட கைப்பற்ற வாய்ப்பில்லை என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி