NDTV வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு.

80பார்த்தது
NDTV வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு.
18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஜூன் 1) மாலையுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை பல தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி NDTV நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளில், பாஜக தலைமையிலான கூட்டணி 377 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 151 இடங்களையும், மற்றவர்கள் 15 இடங்களையும் பிடிக்கும் என கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

தொடர்புடைய செய்தி