TV9 வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்

60பார்த்தது
TV9 வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் கருத்து கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் TV9 வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 35 இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அதிமுக கூட்டணி ஒரு இடங்களை கூட வெல்லாது என தெரிவித்துள்ளது. பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் 4 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. மேலும் பிற கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி