விண்ட்ஃபால் வரி என்றால் என்ன?

72பார்த்தது
விண்ட்ஃபால் வரி என்றால் என்ன?
எதிர்பாராத, பெரிய லாபத்தின் மீது ஒரு நிறுவனத்தின் அதிக வரி விண்ட்ஃபால் வரி எனப்படும். இது வழக்கமான வரியுடன் கூடுதலாகும். அமெரிக்கா, இங்கிலாந்து, மங்கோலியா, செக் குடியரசு, ஆஸ்திரேலியாவில் இந்த வரி பொருந்தும். இந்தியாவும் ஜூலை 2022 முதல் பெட்ரோலியம் ஏற்றுமதி மீது இந்த வரியை விதிக்கிறது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் குறைவைப் பொறுத்து வரி மாறுபடும்.
Job Suitcase

Jobs near you