வயநாடு நிலச்சரிவு - ராகுல் காந்தி வலியுறுத்தல்

58பார்த்தது
வயநாடு நிலச்சரிவு - ராகுல் காந்தி வலியுறுத்தல்
கேரள மாநிலம் வயநாட்டில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். மீட்பு பணிகள் குறித்து கேரள முதல்வரிடம் கேட்டறிந்ததாகவும், நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களை கண்டறிந்து, அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மறு குடியமர்வு திட்டங்களை உடனடியாக மேற்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி