டிவி பார்த்தால் 5 ஆண்டுகள் ஆயுள் குறையும்.. அதிர்ச்சி தகவல்

75பார்த்தது
டிவி பார்த்தால் 5 ஆண்டுகள் ஆயுள் குறையும்.. அதிர்ச்சி தகவல்
சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஒரே இடத்தில் அமர்ந்து டிவி பார்ப்பதால் ஆயுள் குறைவது கண்டறியப்பட்டுள்ளது. தினமும் 1 மணிநேரம் டிவி பார்ப்பதால் மனிதர்களின் ஆயுட்காலம் 22 நிமிடங்கள் குறையும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தினமும் 6 மணி நேரம் தொடர்ந்து டிவி பார்ப்பவர்கள், டிவி பார்க்காதவர்களை விட 5 ஆண்டுகள் குறைவாக வாழ்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரே இடத்தில் அமர்ந்து டிவி பார்ப்பதை விட உடற்பயிற்சி, உடல் உழைப்பு தரும் பணிகளை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி