வெடித்துச் சிதறிய சிலிண்டர்- 2 பேர் உடல் கருகி பலி

59பார்த்தது
வெடித்துச் சிதறிய சிலிண்டர்- 2 பேர் உடல் கருகி பலி
ஆந்திரா: நந்தியால் அடுத்த சார்பு ரேவூவில் உள்ள வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். இன்று ஜன.28 அதிகாலை வீட்டில் சமையல் அறையில் இருந்த கேஸ் சிலிண்டர் திடீரென அதிக சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் வீடு முழுவதும் தீ பரவியது. இதில் சுப்பம்மா (60), தினேஷ் (10) ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி