'மெட்ராஸ்காரன்' ஓடிடி தேதி அறிவிப்பு

79பார்த்தது
'மெட்ராஸ்காரன்' ஓடிடி தேதி அறிவிப்பு
இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன் நடிப்பில் த்ரில்லர், டிராமாவாக வெளியான திரைப்படம் 'மெட்ராஸ்காரன்'. இப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 10ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் பிப்.07ஆம் தேதி ஆஹா ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் புகழ்பெற்ற 'கும்பளாங்கி நைட்ஸ்', 'RDX', 'இஷ்க்' படங்களின் மூலம் பிரபலமான நடிகர் ஷேன் நிகாம் நடித்த முதல் தமிழ்ப்படம் இதுவாகும்.

தொடர்புடைய செய்தி