பல வலிகளை போக்கும் தைலம் வீட்டிலேயே செய்யலாம் (வீடியோ)

63பார்த்தது
ஒரு கைப்பிடி நொச்சி இலைகளை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து 100 மி.லி நல்லெண்ணெயை சூடுபடுத்த வேண்டும். இதனுடன் நொச்சி இலை கலவையை கலந்து நன்றாக கொதித்ததும் அடுப்பை ஆஃப் செய்து விட வேண்டும். ஆறியதும் இதை வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் மாற்றி வைத்துக் கொள்ளலாம். உடலில் வலி இருக்கும் இடங்கள், தலைவலிக்கு இதை தேய்த்து வந்தால் நிவாரணம் கிடைக்கும். 

நன்றி: Dr Karthikeyan

தொடர்புடைய செய்தி