காணும் பொங்கல் விடுமுறை ரத்துக்கு பரிந்துரைப்போம் என எச்சரிக்கை

66பார்த்தது
காணும் பொங்கல் விடுமுறை ரத்துக்கு பரிந்துரைப்போம் என எச்சரிக்கை
தமிழ்நாட்டில் அண்மையில் முடிந்த காணும் பொங்கல் தினத்தில் பல்வேறு சுற்றுலா தளங்களிலும் பொதுமக்கள் குவிந்தனர். அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரைக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்தனர். இந்த நிலையில் மெரினா கடற்கரை குப்பை கூளமாக மாறுவதற்கு மக்கள் தான் காரணம் என தெரிவித்துள்ள பசுமை தீர்ப்பாயம், காணும் பொங்கல் விடுமுறையை ரத்து செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரைக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி