உஷார்.. இந்த ராசிக்காரர்களுக்கு நேரம் சரியில்லை

1469பார்த்தது
உஷார்.. இந்த ராசிக்காரர்களுக்கு நேரம் சரியில்லை
ஜோதிட சாஸ்திரப்படி ஜூன் மாதத்தில் புதன், சூரியன், சனி ஆகிய கிரகங்களின் இயக்கத்தில் மாற்றங்கள் ஏற்படப்போகிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு பாதகமான சூழல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். மிதுனம் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பயணங்களை தவிர்ப்பது நல்லது. கடக ராசி வியாபாரத்தில் நஷ்டம் மற்றும் மனைவியுடன் சச்சரவுகள் ஏற்படலாம். மேஷ ராசிக்கு குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்படும். திருமணம் நடப்பதில் தொடர்ந்து சிக்கில் நீடிக்கும், இதனால் மன உளைச்சல் அதிகரிக்கும்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி