ஜி-மெயில் முகவரி வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை

64பார்த்தது
ஜி-மெயில் முகவரி வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை
உலகம் முழுவதும் ஜி-மெயில் முகவரியை சுமார் 150 கோடி பயனர்கள் வைத்திருக்கின்றனர். தங்களது சர்வரில் இடவசதியை அதிகரிக்கும் வகையில் புதிய விதிமுறையை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. செப்.20ஆம் தேதிக்குள் பயன்பாட்டில் இல்லாத ஜி-மெயில் முகவரிகள் டெலிட் செய்யப்படலாம் என கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது. அதாவது, கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத ஜி-மெயில் முகவரிகள் டெலிட் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி