அக்டோபர் 15-ல் தவெக மாநாடு?

64பார்த்தது
அக்டோபர் 15-ல் தவெக மாநாடு?
விஜயின் தவெக மாநாடு அக்டோபர் 15-ம் தேதி நடைபெறுவதாக தவெகவினர் சுவர் விளம்பரங்களை எழுதி வருகின்றனர். விக்கிரவாண்டி அருகேயுள்ள கப்பியாம்புலியூர் கிராமத்தில் சுவர் விளம்பரம் எழுதுவதில் தவெகவினர் தீவிரம்காட்டி வருகின்றனர். சுவர் விளம்பரங்களில் செப். 23ம் தேதி என எழுதியிருந்தது அக்.15 என மாற்றப்பட்டு வருகிறது. மாநாட்டிற்கான தேதியை அதிகாரப்பூர்வமாக விஜய் இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி