புதியதாக ஒரு Course படித்து அதன் மூலம் அதிக சம்பளத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும் என பலரும் நினைக்கின்றனர். நமது நாட்டிலும் அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதற்கான Course-களும் அதிகம் இருக்கின்றன. அதில், சிறந்த ஐந்து Course-கள் குறித்து பார்க்கலாம்;
* தரவு அறிவியல் (Data Science)
* மென்பொருள் மேம்பாடு (Software Development)
* சைபர் பாதுகாப்பு (Cyber Security)
* செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence)
* டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing)