ரஜினிகாந்த் குணமடைய வேண்டி வீடியோ வெளியிட்ட சத்யராஜ்

67பார்த்தது
ரஜினிகாந்த் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ரஜினிக்கு சிகிச்சை முடிந்து தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவர் விரைவில் குணமடைய பலரும் வேண்டி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். பணிகளில் பங்கேற்க வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி