'அந்த' மாதிரி பொருட்களை அதிகம் ஆர்டர் செய்யும் இளசுகள்

50பார்த்தது
'அந்த' மாதிரி பொருட்களை அதிகம் ஆர்டர் செய்யும் இளசுகள்
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவனம் சமீபத்தில் டெல்லியில் 24*7 சேவையை அறிமுகப்படுத்தியது. லேட் நைட்டில் மக்கள் அதிகம் ஆர்டர் செய்யும் பொருட்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இரவு 11 மணிக்கு மேல் சிப்ஸ், நொறுக்குத் தீனி, ஐஸ்கிரீம்கள், பான் மசாலா போன்றவற்றை மக்கள் அதிகம் ஆர்டர் செய்கின்றனர். மேலும், ஆணுறை போன்ற செக்ஸுவல் வெல்லன்ஸ் ப்ரோடுக்ட்களின் ஆர்டர்களும் இரவு நேரங்களில் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி