சூரிய கிரகணம்: இந்த ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை.!

57பார்த்தது
சூரிய கிரகணம்: இந்த ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை.!
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று (அக்.2) இரவு தொடங்குகிறது. கிரகணத்தின் போது சில ராசிக்காரர்கள் பாதிக்கப்படலாம். குறிப்பாக மேஷம், மிதுனம், கடகம், கன்னி, சிம்மம் ஆகிய ஐந்து ராசியினர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இவர்களுக்கு அடுத்த 15 நாட்களுக்கு பண ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ பிரச்சனைகள் ஏற்படலாம். உடல் நலத்திலும் கவனம் கொள்வது அவசியம். நிதி சார்ந்த விஷயங்களில் இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது.

தொடர்புடைய செய்தி