சைதன்யா, சமந்தா பிரிய தெலங்கானா முன்னாள் முதல்வர் KCRன் மகன் கேடிஆர்தான் காரணம் என்று அந்த மாநில அமைச்சர் கோண்டா சுரேகா குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், "பல ஹீரோயின்கள் விரைவில் திருமணம் செய்து கொண்டு திரைத்துறையில் இருந்து வெளியேற கேடிஆர் தான் காரணம், போதை மருந்து பார்ட்டி வைக்கப்படும், பிறகு வீடியோ எடுத்து மிரட்டுவார்கள். இது பலருக்கு தெரியும்" என்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.