நடமாடும் தெய்வங்கள்! உலக பெற்றோர் தினம்

570பார்த்தது
நடமாடும் தெய்வங்கள்! உலக பெற்றோர் தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி உலக பெற்றோர் தினம் கொண்டாடப்படுகிறது. பெற்றோரின் தியாகம், அன்பு, குழந்தைகளின் வாழ்வை வடிவமைப்பதில் அவர்கள் வகிக்கும் முக்கிய பங்கு ஆகியவற்றை பாராட்டுவதற்காகக் கொண்டாடப்படுகிறது. மேலும், பெற்றோர்கள் மற்றும் பெற்றோருக்கு நிகரான மற்ற முதியவர்களைப் பாராட்டி, அவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக செய்யும் எல்லாவற்றிற்காகவும் நன்றி தெரிவிக்கும் ஒரு சிறந்த வாய்ப்பை இந்த நாள் வழங்குகிறது.

தொடர்புடைய செய்தி