VJ சித்து மீது புகார் - போலீசின் விளக்கம் என்ன?

7918பார்த்தது
VJ சித்து மீது புகார் - போலீசின் விளக்கம் என்ன?
போக்குவரத்து விதிகளை மதிக்காமலும், அஜாக்கிரதையாகவும், செல்போனில் பேசியபடி வாகனத்தை இயக்கியதாக யூடியூபர் VJ சித்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட் பயிற்சி வழக்கறிஞர் ஷெரின், போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து சென்னை காவல்துறை ‘X’ தளத்தில் வெளியிட்ட பதிவில். “புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்த வீடியோ கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி இருக்கிறது. அதனை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளது. முன்னதாக இதே குற்றத்திற்காக டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி