"உங்கள் கிஃப்டுக்காக காத்திருக்கிறேன்” - ராகுல் நெகிழ்ச்சி

62பார்த்தது
"உங்கள் கிஃப்டுக்காக காத்திருக்கிறேன்” - ராகுல் நெகிழ்ச்சி
இன்று 54வது பிறந்தநாள் காணும் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அழகிய வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அதில் பிரச்சாரத்திற்கு வந்த போது ஸ்டாலினுக்காக ராகுல் ஸ்வீட் வாங்கி வந்ததை நினைவு கூர்ந்து இருந்தார். அதை மறுபகிர்வு செய்துள்ள ராகுல் காந்தி, “மை டியர் பிரதர் திரு.ஸ்டாலின் அவர்களே, உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி. நீங்கள் எனக்கு அனுப்ப இருக்கும் ஸ்வீட் பாக்ஸ்களுக்காக நான் காத்திருக்கிறேன்” என பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி