ஓபிஎஸ்-க்கு ஓட்டு போடுங்க.. பேசவிடாமல் தடுத்த நாய் (Video)

53பார்த்தது
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தனி ஆளாக நபர் ஒருவர் பரப்புரை செய்தார். தாயை இழந்து, மனைவியை இழந்து ராமநாதபுரம் மாவட்டம் தான் எனக்கு எல்லாம் என இங்கு வந்து தேர்தலில் நிற்கிறார், அவருக்கு ஆதரவு கொடுங்கள் என பேசினார். அவர் பேசும் போது நாய் ஒன்று தொடர்ந்து குரைத்தபடி பேச விடாமல் தடுத்ததை காண முடிந்தது.

தொடர்புடைய செய்தி