இஸ்ரேலை தாக்க வேண்டாம் - ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

57பார்த்தது
இஸ்ரேலை தாக்க வேண்டாம் - ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் இருந்த ஈராவின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரபு தாக்குதல் நடத்தியது. இதில், ஏராளின் 3 முக்கிய அதிகாரிகள் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான் இஸ்ரேல் மீறு நாக்குதல் நடந்த திட்டமிட்டுள்ளது. இதுபற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நாங்கள் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். நாங்கள் இஸ்ரேலை ஆதரிப்போம். இஸ்ரேலை பாதுகாக்க உதவுவோம், ஈரான் வெற்றிபெறாது என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி