ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'ரத்னம்' டிரைலர் அப்டேட்

75பார்த்தது
ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'ரத்னம்' டிரைலர் அப்டேட்
ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'ரத்னம்' படத்தின் டிரைலர் (ஏப்ரல் 15) வெளியாக உள்ளது. 'தாமிரபரணி', 'பூஜை' ஆகிய ஹிட் படங்களை அடுத்து ஹரி -விஷால் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷால் படத்திற்கு முதல் முறையாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்தி