பரப்புரையில் பலூன் உடைத்து விளையாடிய செல்லூர் ராஜு (வீடியோ)

54பார்த்தது
தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் வேட்பாளர்கள் அனைவரும் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி, மதுரையில் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அதிமுக கொடி வண்ணத்தில் பலூன்கள் வழங்கப்பட்டது. இதை பெற்றுக் கொண்ட செல்லூர் ராஜூ மற்றும் சரவணன் பலூனை உடைத்தும் அதை பறக்கவிட்டும் சிரித்தப்படி விளையாடினர். இதை கட்சி தொண்டர்களும், பொது மக்களும் கைதட்டியபடி கண்டு மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி