கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி நடைபெற்றது

82பார்த்தது
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதி மாணவர்களுக்கான கலைத் திருவிழா விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது இதில் விடுதியில் தங்கிப் பயிலும் பள்ளி மாணவ மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விளையாட்டு அலுவலர் குமர மணிமாறன் பரிசுகளை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி