"ஓகே தென்றல்" வேகமா சுற்று.. வந்தாச்சு சூப்பர் ஃபேன்!

65பார்த்தது
சூப்பர் ஃபேன் எனப்படும் தானியங்கி மின் விசிறி தற்போது அறிமுகமாகியுள்ளது. இந்த மின் விசிறியிடம் நாம் வேகமாக சுற்று, மெதுவாக சுற்று, நிறுத்து என எந்த கமெண்ட் கொடுத்தாலும் அதனை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கென தனியாக எந்த ஒரு ஆப் மற்றும் இணைய வசதி தேவை இல்லை என கூறப்பட்டுள்ளது. மின்விசிறியினுள் இணைக்கப்பட்டிருக்கும் மைக் மூலம் இது செயல்படுகிறது. அலெக்ஸா, கூகுள் போன்றவை போல் அல்லாமல் நேரடியாக நமது குரல் மூலம் இதனை இயக்க முடியும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி