நிகழ்ச்சி ஒன்றில் பெண் ஒருவர் மேளத்தின் முன் நின்று ஆடிக்கொண்டிருக்கிறார். மேளத்தை மடியில் வைத்துக்கொண்டு டோல் அடிக்கும் அந்த நபர், ஆடிக்கொண்டிருந்த பெண்ணை தன் மடி மேல் இருந்த டோல் மீது தூக்கி உட்கார வைத்து விட்டார். அந்த பெண்ணும் அமர்ந்தவுடன் நிப்பாடாமல் ஆட ஆரம்பித்து விடுகிறார். இதைப்பார்த்த ஒருவர், அந்த பெண்ணுக்கு சுத்தி போட்டு கையில் ரூபாய் நோட்டுகளை கொடுக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.