ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தை கூட்டத்தில் அதிவேகமாக கார் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் கூட்டம் மீது சவூதி அரேபிய மருத்துவர் ஒருவர் திட்டமிட்டு கண்மூடித்தனமாக காரை மோதச் செய்துள்ளார். இச்சம்பவத்தில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில், சவூதி அரேபிய மருத்துவரை கைது செய்து அந்நாட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.