அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: டெண்டர் கோரிய மதுரை மாநகராட்சி

63பார்த்தது
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: டெண்டர் கோரிய மதுரை மாநகராட்சி
உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் பார்வையாளர்களுக்கு வசதிகளை ஏற்படுத்த மதுரை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பார்வையாளர் கேலரிக்கு தடுப்பு அமைக்க, குடிநீர், சாலை வசதி உள்ளிட்டவற்றுக்காக ரூ.43.79 லட்சத்துக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஜன.3ம் தேதி மாலை 4 மணி அளவில் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி