2024ஆம் ஆண்டு பல சினிமா பிரபலங்கள் தங்கள் விவகாரத்தை அறிவித்துள்ளனர். அந்த வகையில், தனுஷ்-ஐஸ்வர்யா திருமணம் செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது. ஜி.வி.பிரகாஷ்குமார், சைந்தவியை பிரிந்தார். ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக சாய்ரா பானு அறிவித்தார். ஆர்த்தியை டைவர்ஸ் செய்வதாக ஜெயம் ரவி அறிவித்த நிலையில், இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இயக்குநர் சீனுராமசாமியும் தன் மனைவியை பிரிந்தார்.