பாஜகவினர் உயிருக்கு ஆபத்து - அண்ணாமலை

62பார்த்தது
பாஜகவினர் உயிருக்கு ஆபத்து - அண்ணாமலை
தமிழகத்தில் பாஜகவினர் உயிருக்கு ஆபத்து நிலவுகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அவர் தனது எக்ஸ தள பக்கத்தில், "திமுக கட்சியின் ஒரு பிரிவைப் போல காவல்துறை செயல்படுவது வருந்தத்தக்கது. பாஜக நிர்வாகி விட்டல் குமார் கொலை வழக்கில் தாமதமாக காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆளுங்கட்சி அடுத்த தேர்தலில் மாறும். ஆனால், காவல்துறையின் கடமை மாறப்போவதில்லை என்பதை உணர்ந்து, தமிழகக் காவல்துறையினர் செயல்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி