

விருதுநகர்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
விருதுநகர் மேற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராமர் இவர் விருதுநகர் மீனாம்பிகை பங்களா அருகே பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு தினேஷ் மற்றும் வேல்முருகன் ஆகிய இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்ததில் அவர்களிடம் 100 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.