தடுமாறும் இந்திய அணி.. ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்து

68பார்த்தது
தடுமாறும் இந்திய அணி.. ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்து
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில், 5 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது. 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தற்போது, 15 ஓவர்கள் முடிவில் 100 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது. ஹர்திக் பாண்டியா 22 மற்றும் அக்சர் படேல் 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி