இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்தவர் காயம் காவல்துறை வழக்கு பதிவு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவை சார்ந்தவர் மாடசாமி வயது 27 இவருடைய மனைவி சுபலட்சுமி இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது இந்நிலையில் மாடசாமி தனது இருசக்கர வாகனத்தில் அமிர்ப்பாளையம் இரண்டாவது இரக்கப்பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது இதில் மாடசாமி காயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கூறி சுபலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் சாத்தூர் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்