மதுபோதையில் டூவீலரில் சென்றவர் தவறி விழுந்து விபத்து

70பார்த்தது
சிவனந்தபுரம் விளக்கில் மது போதையில் இருசக்கர வாகனத்தில் ஓட்டிச் சென்ற நபர் தவறி விழுந்து விபத்து

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிவனந்தபுரம் பகுதியில் மதுரையைச் சார்ந்த முருகன் என்பவர் மது போதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது அப்போது கட்டுப்பட்டிருந்த அவர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது இதனை அடுத்து காயமடைந்த முருகனின் மனைவி முனியம்மாள் அளித்த புகார் அடிப்படையில் சாத்தூர் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி