சர்த்துார் அருகே சட்ட லிரோதமாக குடோனில் பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல். ஒருவர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் வட்டம், ஏழாயிரம்பண்னை அருகே உள்ள கீழச்செல்லைபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ஹேமராஜ். இவர் தனக்கு சொந்தமான குடோனில் சட்டவிரோதமாக பட்டாசு மற்றும் கருந்திரிகள் தயார் செய்து இருப்பு இருப்பதால் ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேலும் தகவலின் பேரில் சம்பல் இடத்திற்கு சார்பு ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில் போலீஸார் நேரில் சென்று சோதனை செய்தனர். சோதனையில் சட்டவிரோதமாக இருப்பு இருந்த பட்டாசு மற்றும் கருந்திரிகளை பறிமுதல் செய்த போலீஸார் ஹேமராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்சொண்டு வருகின்றனர்.