இன்றே மாநாடு திடலுக்கு வருகிறாரா விஜய்?

56பார்த்தது
இன்றே மாநாடு திடலுக்கு வருகிறாரா விஜய்?
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நாளை (அக் 27) மாலை 4 மணி முதல் தொடங்கவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் உள்ள விஜய்யின் ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் வரவுள்ளனர். இந்நிலையில், மாநாடு திடலுக்கு இன்று இரவே கட்சி தலைவர் விஜய் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாடு திடலுக்கு உள்ளே அவர் தங்குவதற்கு ஏற்ப கேரவன்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் விஜய் தங்குவதற்கு ஏற்ப விஐபி ரூம் வசதியும் செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி