இந்தியில் இருந்த விளம்பரம்.. கருப்பு பெயிண்ட் அடித்த விசிகவினர்

76பார்த்தது
இந்தியில் இருந்த விளம்பரம்.. கருப்பு பெயிண்ட் அடித்த விசிகவினர்
கரூர் பேருந்து நிலையம் அருகே செல்போன் விற்பனை கடை விளம்பரப் பலகையில் இந்தியில் இருந்த எழுத்துக்களை கருப்பு பெயின்ட்டால் அடித்து தமிழ் வாழ்க என விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் எழுதியுள்ளனர். சென்னை மொபைல்ஸ் என்ற கடையில் தீபாவளி சலுகை குறித்து இந்தியில் இருந்த விளம்பர ஸ்ட்டிக்கரை அகற்றும்படி ஏற்கனவே அக்கடை உரிமையாளரை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தாக கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி