தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை: அக்.28ம் தேதி தொடக்கம்

83பார்த்தது
தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை: அக்.28ம் தேதி தொடக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத்துறை சார்பில் மளிகைப்பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை வருகிற அக்.28-ம் தேதி முதல் தொடங்கும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 14 வகையான பொருட்கள் அடங்கிய பிரிமீயம் தொகுப்பு 199 ரூபாய்க்கும், எலைட் தொகுப்பு 299 ரூபாய்க்கும், 5 வகையான பொருட்கள் அடங்கிய அதிரசம்-முறுக்கு காம்போ 190 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி